துபாயில் நடந்த ரத்ததான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் நடந்த ரத்ததான முகாம்

ஜனவரி 02,2017  IST

Comments

துபாய் : துபாய் தம்பே மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாம் சிறப்புடன் நடக்க உதவியாக இருந்தவர்களை தம்பே மருத்துவமனையின் நிறுவனர் தம்பே முகைதீன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

--- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

லாரிகள் ஸ்டிரைக் துவங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் லாரிகள் ‛ஸ்டிரைக்' நள்ளிரவு முதல் துவங்கியது. காப்பீடு பிரிமியத் தொகை உயர்வு, போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல் மற்றும் ...

மார்ச் 30,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us