துபாய் இந்திய துணை தூதரகத்தில் நடந்த கவ்வாலி இசை நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் இந்திய துணை தூதரகத்தில் நடந்த கவ்வாலி இசை நிகழ்ச்சி

ஜனவரி 04,2017  IST

Comments

துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் கவ்வாலி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதரக அதிகாரி தீபா ஜெயின் தலைமை வகித்தார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் சையது அகமது அலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிஜாமி பந்து குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கவ்வாலி பாடல்களை இலக்கிய நயத்துடன் பாடினர். அந்த பாடல்களை பார்வையாளர்கள் ரசித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் மற்றும் பாடல் குழுவினருக்கு தீபா ஜெயின் நினைவுப் பரிசினை வழங்கினார்.

---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

ஜெ., படத்தை அகற்றிய மக்கள்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அதிமுக., எம்.எல்.ஏ., கலைச்செல்வன் அலுவலத்தில் இருந்த ஜெ., படத்தை சில அமைப்பினரும், மக்களும் இணைந்து அகற்றினர்.

சமீபத்தில் ...

பிப்ரவரி 20,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)