அமீரகம் வந்த மஜக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமீரகம் வந்த மஜக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

ஜனவரி 07,2017  IST

Comments

ஷார்ஜா : அமீரகம் வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகப்பட்டடினம் சட்டமன்ற உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரிக்கு ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
துபாயில் அமீரக மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்த வருகை புரிந்தார். அவருக்கு அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் துபாய், ஷார்ஜா, அஜ்மான் மண்டல நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பினை அளித்தனர்.
---- நமது செய்தியாளர் காஹில


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ரோந்து வந்த இலங்கை கப்பல்படையினர் ...

மார்ச் 25,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us