துபாய் - கலாட்டா குடும்பத்தாரின் காதலர் தின கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் - கலாட்டா குடும்பத்தாரின் காதலர் தின கொண்டாட்டம்

பிப்ரவரி 15,2017  IST

Comments

துபாய் : காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டுமா என்ன ......!! குடும்பத்தின் மேல் காதல் வைத்திருக்கும் ஒவ்வருக்கும் தான் என்னும் வகையில் துபாயில் வசிக்கும் தமிழ் குடும்பங்களை ஒன்று சேர்த்து கலாட்டா குடும்பத்தின் நிறுவனர்களான கோமதி ரவி மற்றும் ரவிக்குமார் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காதலர் தின கொண்டாட்டத்தில் தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடி பல குடும்ப விளையாட்டுகளை விளையாடி தம்பதியர்களுக்கு இடையேயான அன்பு கலந்த காதலை குதூகலத்துடனும், உற்சாகத்துடனும், வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். இதில், தங்களுக்குள் உள்ள புரிதலின் அளவை ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

-நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)