ஆஸ்திரேலியாவில் தைப்பூச திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்திரேலியாவில் தைப்பூச திருவிழா

பிப்ரவரி 16,2017  IST

Comments

கேர்ரம் ‌டவுண், விக்டோரியா ( ஆஸ்திரேலியா ) : கேர்ரம் டவுண் ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில் தைப்பூச திருவிழா மற்றும் தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிசேகமும் தேரோட்டமும் நடந்தது. முருகனுக்கு காவடி மற்றும் பால்குடம் எடுக்கப்பட்டது. முருகன், வள்ளி, தேவயானி ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகள் முடிந்ததும் உற்சவமூர்த்திகள் கோயிலுக்கு வெளியே எடுத்து வரப்பட்டு, கோயில் வளாக வீதியில் உள்ள தேரில் வைக்கப்பட்டு, தேரோட்டம் நடந்தது. அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டம் முடிந்ததும் உற்சவ மூர்த்திகள் கோயிலுக்குள் கொண்டுசெல்லப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக வீற்றிருந்தனர். பின்னர் உற்சவமூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூஜை நடந்தது. பக்தர்கள் எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் முருகன்.

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 3 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி பரிசல் வழங்குவிழா

பிப்ரவரி 3 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி பரிசல் வழங்குவிழா...

ஜனவரி 28 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி

ஜனவரி 28 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி...

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!...

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

இனி ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும்

சென்னை : ஸ்மார்ட் கார்ட் மூலம் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து விரைவில் ...

நவம்பர் 25,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us