நியு‌ஜெர்சியில் மஹா சிவராத்திரி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியு‌ஜெர்சியில் மஹா சிவராத்திரி

மார்ச் 15,2017  IST

Comments

நியுஜெர்சி ( அமெரிக்கா ) : அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் எடிசன் நகரில் மஹாசிவராத்திரி நாட்டிய விழா சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணா வ்ரிந்தாவன கோயிலில் நடைபெற்ற நாட்டிய விழாவில் 'கலா கங்கோத்ரி' நடன பள்ளி நிறுவனர், பிரபல பாரதநாட்ய குரு அகிலா சேத்தன் மற்றும் அவரது மாணவிகள் சிறப்பான நிகழ்ச்சியை அரங்கேற்றினர். கோபாலக்ரிஷ்ண பாரதியின் ' சபாபதிக்கு வேறு தெய்வம்' பாடலுக்கு மாணவர்களின் நடனம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது. மார்கண்டேயனுக்கும் எம தர்ம ராஜாவிற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினார். குரு அகிலா ' மஹாதேவ சிவா சம்போ ' பாடலின் மூலம் சிவபெருமானின் தோற்றத்தை அனைவரின் கண் முன்னே அழைத்து வந்தார்.

- நமது நியுஜெர்சி வாசகர் சதீஷ் ராஜாமணி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர்பலி

ஐதராபாத்: ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் நீரில் முழ்கி பலியாயினர். ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த திருவிழாவில் பங்கேற்க ஏரியில் படகு மூலம் ...

ஏப்ரல் 28,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us