மஸ்கட்டில் நடந்த சர்வதேச பெண்கள் தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட்டில் நடந்த சர்வதேச பெண்கள் தின விழா

மார்ச் 20,2017  IST

Comments

மஸ்கட் : மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் சர்வதேச பெண்கள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய தூதர் இந்திரமணி பாண்டே, அவரது மணி சுஷ்மா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஓமன் நாட்டின் உயர் பதவியில் இருக்கும் அந்த நாட்டுப் பெண்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய சுஷ்மா பாண்டே இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பை அதிகரிக்க உதவியாக இருக்கும் என குறிப்பிட்டார்.
- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

நைஜீரியர்கள் கைது: சுஷ்மா தலையீடு

புதுடில்லி: உ.பி., மாநிலம், நொய்டாவில் பிளஸ் 2 மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டான். இதனையடுத்து சிலர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து ...

மார்ச் 28,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us