பிரபல வயலின் வித்வான் ஹாங்காங் வருகை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரபல வயலின் வித்வான் ஹாங்காங் வருகை

மார்ச் 20,2017  IST

Comments

ஹாங்காங் : பிரபல வயலின் வித்வான் டாக்டர்.எல்.சுப்ரமணியம் மற்றும் அவரது மகன் அம்பி சுப்ரமணியம் ஆகியோர், " இந்தியா பை த பே " நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹாங்காங் வந்திருந்தனர். ஹாங்காங் ரேடியோ, டெலிவிஷனின் சிறுவர் கலாச்சார அமைப்பு தயாரித்த இந்தியன் இன்ஸ்ருமென்டல் தமாக்கா வில் இருவரும் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள், ஹாங்காங்கில் வசிப்பவர்களிடையே இந்திய பாரம்பரிய வயலின் இசையை அறிமுகபடுத்தினர். இந்த நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமையும் அடுத்த சனிக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஹாங்காங் ரேடியோ,டெலிவிஷனில் ஒலிபரப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்.

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us