பஹ்ரைனில் தலைவாழையில் தமிழ்ப் புத்தாண்டு விருந்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் தலைவாழையில் தமிழ்ப் புத்தாண்டு விருந்து

ஏப்ரல் 20,2017  IST

Comments

   பஹ்ரைன்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்' சார்பில் 'சித்திரை திருவிழா' ஹூரா பகுதியில் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் சார்புக் குழுவான 'பஹ்ரைன் தமிழ் மங்கையர்' குழு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சங்க உறுப்பினர்கள் உட்பட சுமார் 500 பேர் பங்குபெற்ற விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஆடல் பாடல் உள்ளிட்ட கலை  நிகழ்ச்சிகள் மற்றும் சுவாரஸ்யமான விவாத மேடை நிகழ்ச்சியும் நடைபெற்றது. சங்க நிர்வாகிகளான மதிவாணன், கார்த்திக், முகமது பைசல், நித்யானந்தன், மங்கையர் குழு ஒருங்கிணைப்பாளர்களான ப்ரீதா, அனீஸ் பாத்திமா, அனிதா, ஜெயந்தி, ஹாஜிரா சிறப்புரையாற்றினர். விழா முடிவில் வாழை இலையில் நமது பாரம்பரிய முறைப்படி உணவு பரிமாறப்பட்டது.

- தினமலர் வாசகர் பெ. கார்த்திகேயன்



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா

ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா...

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா...

பக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்

பக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்...

ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர், லண்டன்

ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர், லண்டன்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)