அபுதாபி தமிழ்ப் புத்தாண்டு இசை நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபி தமிழ்ப் புத்தாண்டு இசை நிகழ்ச்சி

ஏப்ரல் 20,2017  IST

Comments

அபுதாபி: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், மணியின் ஆர்க்கெஸ்ட்ராவின் 'எங்கேயும் எப்போதும்' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மக்கள் பெருந்திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாரதி நட்புக்காக குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

- தினமலர் வாசகர் சுதாகர் கண்ணன்


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

ஊதிய உயர்வு பேச்சு: மே 4க்கு மாற்றம்

சென்னை: இன்று(ஏப்.,28) நடைபெறுவதாக இருந்த, அரசு பஸ் ஊழியர்களுக்கான சம்பள பேச்சு, மே, 4க்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, ...

ஏப்ரல் 28,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)