துபாயில் தமிழக சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் தமிழக சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு

மே 18,2017  IST

Comments

துபாய் : துபாய் வந்த கடையல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் ஆகியோருக்கு ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், பொருளாளர் உபூர் காக்கா, துணைப் பொதுச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், நிர்வாகத்துறை துனண செயலாளர் யாக்கூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தாயகத்தில் இருந்து வந்த விருந்தினர்களுக்கு ஈமான் அமைப்பின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


விமான நிலையத்தில் நள்ளிரவின் போது வந்து கலந்து கொண்டு வரவேற்பு அளித்ததற்காக அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளரும், நிர்வாகக்குழு செயலாளருமான லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா

ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா...

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா...

பக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்

பக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்...

ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர், லண்டன்

ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர், லண்டன்...

Advertisement
Advertisement

சசிகலா சீராய்வு மனு ஆக.,22ல் விசாரணை

புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை(ஆக.,22) பிற்பகல் 1.50 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மனுவை ...

ஆகஸ்ட் 18,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)