ஓமாஹா தமிழ்ச்சங்கம், ஓமாஹா, நெபரஸ்கா மாகாணம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஓமாஹா தமிழ்ச்சங்கம், ஓமாஹா, நெபரஸ்கா மாகாணம்

ஆகஸ்ட் 10,2017  IST

Comments

ஓமாஹா தமிழ்ச்சங்க நிர்வாகிகள்:
தலைவர்: இராஜேஸ் செனொலின்; துணைத்தலைவர்: நவீன்குமார்; செயலாளர்: ஸ்ரீஹாரிஸ் ராஜ்குமார்; பொருளாளர்: சுதா சிவமணி; கலாச்சார செயலாளர்: மணிகண்டன் செல்ல பாண்டியன்; நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: இரவி பிள்ளை, ரெனிலஸ்ரீ அருள், சிதம்பரநாதன் அழகர், குமரகுரு ராமலிங்கம், காயத்திரி வேல், பிரசன்னா
இச்ச‌ங்கம் ஓமாஹா இந்து கோவிலில் வார இறுதி நாட்களில் நமது தமிழ் குழந்தைகள் தமிழ் கற்பதற்க்காக அமெரிக்க தமிழ் கழகத்துடன் (www.amtaac.org) இணைந்து தமிழ்ப்பள்ளி ஒன்றை நடத்திவருகின்றனர்.

தமிழ்ப்பள்ளி முதல்வர்: இரவி பிள்ளை; ஒருங்கிணைப்பாளர் : சிதம்பரநாதன் அழகர்
சங்க இணையதளம்: https://omahatamizhsangam.blogspot.com/
தமிழ் பள்ளி இணையதளம்: http://omahatamizhsangam.blogspot.com/2016/09/2016-17-tamil-palli-registration.html
முகபுத்தகம்: www.facebook.com/groups/277489398928195/
ஓமாஹா தமிழ்ச்சங்கம் 2000ம் ஆண்டு டாக்டர் செல்வகுமாரால் தொடங்கப்பட்டது. இச்சங்கம் ஓமாஹா மற்றும் லிங்கன் பகுதி மக்களிடையே தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் ஓமாஹா, லிங்கன் பகுதி வாழ் தமிழ் குடும்பங்கள் தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடப்படுவதைப் போன்று கலாச்சார மற்றும் பாரம்பரிய முறைப்படி அனைத்து தமிழ் மற்றும் இந்திய விழாக்களை கொண்டாடி வருகிறது. பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, கோடைவிழா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் ஆண்டுதோறும் தவாறாது கொண்டாடப்படுகின்றன.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அமெரிக்காவில் சிவபவித்ரோத்சவ வைபவம்

அமெரிக்காவில் சிவபவித்ரோத்சவ வைபவம்...

பிரிவுபசார விழா

பிரிவுபசார விழா...

குவைத் தமிழோசை கவிஞர் மன்ற சிறப்பு கலை, இலக்கியக் கூட்டம்

குவைத் தமிழோசை கவிஞர் மன்ற சிறப்பு கலை, இலக்கியக் கூட்டம்...

ஆகஸ்ட் 25, துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்

ஆகஸ்ட் 25, துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்...

Advertisement
Advertisement

முத்தலாக் விவகாரம்: நாளை தீர்ப்பு

புதுடில்லி:முத்தலாக் விவகாரத்தில் நாளை(ஆக.,22) சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் ...

ஆகஸ்ட் 21,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)