ஹாங்காங்கில் சமஸ்கிருத தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் சமஸ்கிருத தினம்

ஆகஸ்ட் 12,2017  IST

Comments

 ஹாங்காங்: சமஸ்கிருத வாரத்தை முன்னிட்டு, ஹாங்காங்கில் இந்து ஸ்வயம் சேவாக் சங்கத்தின் சார்பில் சமஸ்கிருத தினம் கொண்டாடப்பட்டது.

ஹாங்காங் விஷ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் அமி கணாத்ரா அனைவரையும் சளஸ்கிருதத்தில் வரவேற்றார். விழாவின் விருந்தினரை, ஜெயா பீசாபதி அறிமுகம் செய்து வைத்தார்.


இந்திய புவியியல் ஆய்வுத்துறை முன்னாள் இயக்குநரும் ஈஸ்வரா என்ற அமைப்பின் நிறுவன செயலாளருமான டி.எஸ்.ராமகிருஷ்ணா, ' ஆன்மாவின் பாதுகாவலன் சமஸ்கிருதம் ' என்ற தலைப்பில் உரையாற்றினார். சமஸ்கிருத வேதங்களின் மதிப்புகளை அவர் விளக்கினார்.



நிகழ்வில் பங்கேற்றவர்கள் இந்த சிறப்புரை மூலம் சமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எதிர்காலத்தில் சமஸ்கிருதம் கற்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தனர்.


விழாவில் ரக்சா பந்தனும் கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் ரக்சா கட்டிக் கொண்டனர். நிறைவாக சுவையான சைவ விருந்து அளிக்கப்பட்டது.


- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா

ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா...

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா...

பக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்

பக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்...

ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர், லண்டன்

ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர், லண்டன்...

Advertisement
Advertisement

அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு

சென்னை: விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்த அர்ஜுன் சம்பத் மீது போலீசார் வழக்கு பதிவு.

தடையை மீறி ஐஸ்அவுஸ் மசூதி வழியாக ...

ஆகஸ்ட் 21,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)