பஹ்ரைன் தமிழர் பேரவை சார்பில் இரத்ததான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைன் தமிழர் பேரவை சார்பில் இரத்ததான முகாம்

ஆகஸ்ட் 10,2017  IST

Comments

மனாமா பஹ்ரைன்: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் (பஹ்ரைன் தமிழர் பேரவை) மற்றும் சல்மானியா மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் சல்மானிய மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்ட இந்த இரத்த தான முகாமிற்கு சங்க சமூகநலத்துறை செயலாளர் தூத்துக்குடி செந்தில், மருத்துவமனை இரத்த வங்கியின் தலைமை அதிகாரி நாடியா அப்துல் லதீப் இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.

சங்க உறுபினர்கள் நலத்துறை சார்பில் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. சங்க சமூகநலத்துறை துணை செயலாளர் காரைக்குடி தாமரைக்கண்ணன் கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சங்க பொருளாளர் மதிவாணன், ஊடகத்துறை செயலாளர் கார்த்திக், விளையாட்டுத்துறை செயலாளர் முகமது பைசல், வளர்ச்சித்துறை செயலாளர் நித்தியானந்தன், இலக்கியத்துறை செயலாளர் சுரேஷ், வேலை வாய்ப்புத்துறை செயலாளர் முகமது அபுசாலி, உறுபினர்கள் நலத்துறை செயலாளர் இராஜ்குமார் உடனிருந்தனர். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தில் இணைய 35362495.- தினமலர் வாசகர் கார்த்திக்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கேசி தமிழ் மன்றத் தைப்பொங்கல் கொண்டாட்டம்

ஜனவரி 21 ம் தேதி கேசி தமிழ் மன்றத் தைப்பொங்கல் கொண்டாட்டம்...

ஜனவரி 13 ம் தேதி ஜெர்மனியில் மார்கழி உற்சவம்

ஜனவரி 13 ம் தேதி ஜெர்மனியில் மார்கழி உற்சவம்...

டிசம்பர் 24 ம் தேதி தமிழ் இளைஞர் அணி விளையாட்டு கழக புத்தாண்டு கலைவிழா

டிசம்பர் 24 ம் தேதி தமிழ் இளைஞர் அணி விளையாட்டு கழக புத்தாண்டு கலைவிழா...

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானியா தமிழ்ச் சங்கம் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)