ஹாங்காங்கில் இந்திய சுதந்திர தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் இந்திய சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 17,2017  IST

Comments

ஹாங்காங்: ஹாங்காங்கில் இந்திய சுதந்திர தினவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் புனீத் அகர்வால், இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இந்திய ஜனாதிபதியின் உரையை வாசித்தார். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதை ஒட்டி நடைபெற்ற கலாச்சார நிகழ்வில், ஹாங்காங் குழந்தைகள், இந்திய தேசப்பக்தி பாடல்களைப் பாடினர். 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் இந்திய தேசியக் கொடியுடன் குழந்தைகள் நடமாடியது வண்ணமயமாக இருந்தது.


நிகழ்வில் பாடிய குழந்தைகள் கலைக்குழுவினர், இந்திய மேம்பாட்டு அறக்கட்டளைக்கு, இந்தியாவின் கல்வித்திட்டஙகளுக்கான வெளிநாடுவாழ் இந்தியர்களின் உதவியாக நிதி வழங்கினர்.



- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கேசி தமிழ் மன்றத் தைப்பொங்கல் கொண்டாட்டம்

ஜனவரி 21 ம் தேதி கேசி தமிழ் மன்றத் தைப்பொங்கல் கொண்டாட்டம்...

ஜனவரி 13 ம் தேதி ஜெர்மனியில் மார்கழி உற்சவம்

ஜனவரி 13 ம் தேதி ஜெர்மனியில் மார்கழி உற்சவம்...

டிசம்பர் 24 ம் தேதி தமிழ் இளைஞர் அணி விளையாட்டு கழக புத்தாண்டு கலைவிழா

டிசம்பர் 24 ம் தேதி தமிழ் இளைஞர் அணி விளையாட்டு கழக புத்தாண்டு கலைவிழா...

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானியா தமிழ்ச் சங்கம் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)