மஸ்கட்டில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட்டில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

ஆகஸ்ட் 18,2017  IST

Comments

 மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரக வளாகத்தில் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி இந்திய தூதர் இந்திரமணி பாண்டே இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்திய குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையை பொதுமக்களுக்கு வாசித்தார்.

இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியர் பங்கேற்ற வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!...

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்...

டிசம்பர் 1 ம தேதி குவைத்தில் பிரமாண்ட இந்திய இசை நிகழ்ச்சி

டிசம்பர் 1 ம தேதி குவைத்தில் பிரமாண்ட இந்திய இசை நிகழ்ச்சி...

ஜனவரி 20 ல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க பொங்கல் விழா

ஜனவரி 20 ல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க பொங்கல் விழா...

Advertisement
Advertisement

கும்மிடிப்பூண்டி : மாணவிகள் வீடு திரும்பினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமானதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம் ...

நவம்பர் 24,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us