நைஜீரியாவில் தேசிய கொடி நிற மாலை அணிந்த முருகன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் தேசிய கொடி நிற மாலை அணிந்த முருகன்

ஆகஸ்ட் 18,2017  IST

Comments

ஒவ்வொரு வருடமும் போல் இந்தாண்டும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, லேகோஸ் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு முருகனுக்கு அபிஷேகம் துவங்கியது. கூடியிருந்த தமிழ் பக்தர்கள் சேர்ந்து ஸ்கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் மற்றும் முருகன் அஷ்டோத்திரம் படித்தனர்.

பிறகு மதியம் 12 மணி அளவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்பட்டது. கோயில் அர்ச்சகர் வைரவன் பட்டர் அவர்கள் தங்க கவசத்தில் இராஜ அலங்காரம் சிறப்பாக செய்திருந்தார்.



ஆகஸ்டு 15 ம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று இந்த ஆண்டு ஆடி கிருத்திகையும் சேர்ந்து வர லேகோஸ் முருகன் நமது தேசிய கொடி நிறத்தில் மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தினமலர் வாசகி ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 9 ல் ஒரு மாலை மாற்றுத் திறனாளிகளுக்காக

டிசம்பர் 9 ல் ஒரு மாலை மாற்றுத் திறனாளிகளுக்காக...

டிசம்பர் 2 ம் தேதி தமிழர் புனர்வாழ்வுக்கழக பரத விழா.

டிசம்பர் 2 ம் தேதி தமிழர் புனர்வாழ்வுக்கழக பரத விழா....

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து...

நவம்பர் 25 ல் கார்த்திகை மாத இலக்கிய கலந்துரையாடல்

நவம்பர் 25 ல் கார்த்திகை மாத இலக்கிய கலந்துரையாடல்...

Advertisement
Advertisement

மோடி தலைமையில் பிரகதி-23வது ஆய்வுக்கூட்டம்

புதுடில்லி: மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்கான பிரகதி ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ...

நவம்பர் 22,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us