வெளிநாடுவாழ் வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வெளிநாடுவாழ் வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

செப்டம்பர் 09,2017  IST

Comments

  அன்பார்ந்த வெளிநாடு வாழ் தினமலர் வாசகர்களே, நீங்கள் கடந்த 19 ஆண்டாக தினமலர் இணையதளத்திற்கு கொடுத்து வரும் ஆதரவு எங்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அதற்கு ஈடாக நாங்களும் உங்களுக்கு ஏதாவது செய் வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். பல புதிய பகுதிகளை உங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.* உங்கள் பகுதியில் உள்ள தமிழர்கள் தொடர்பான செய்திகளை, நிகழ்வுகளை, கொண்டாட்டங்களை படங்களுடன் அனுப்பி வையுங்கள். * உங்கள் பகுதியில் நீங்கள் விரும்பி கேட்கும் தமிழ் வானொலி நிலையங்கள் குறித்த தகவல்களை, முடிந்தால் நிகழ்ச்சி நிரலுடன் அனுப்புங்கள்* உங்கள் பகுதியில் நீங்கள் விரும்பி படிக்கும் தமிழ் இ-பேப்பர் தொடர்பான தகவல்களை அதன் முகவரியுடன் அனுப்பி வையுங்கள்.* உங்கள் பகுதியில் உள்ள இந்திய உணவகங்கள் குறித்து, அங்கு கிடைககும் இந்திய உணவுகள் விவரத்துடன், முடிந்தால் படங்கள், இணைய தள முகவரியுடன் அனுப்புங்கள்.நீங்கள் தரும் அனை்து விவரங்களும் உங்கள் பெயருடன் தினமலர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.நீங்கள் இந்த தகவல்களை கீழே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உங்களின் அனபான ஒத்துழைப்பை நாடும்
===================
M.ILANGOVAN,
EDITORIAL ADVISOR,
DINAMALAR (DIGITAL)
====================
e- mail:
nrireaders@dinamalar.in
ilango@dinamalar.in

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 3 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி பரிசல் வழங்குவிழா

பிப்ரவரி 3 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி பரிசல் வழங்குவிழா...

ஜனவரி 28 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி

ஜனவரி 28 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி...

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!...

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

விஜயின் தந்தைக்கு எச்.ராஜா கண்டனம்

சென்னை: திரைப்பட விழா ஒன்றில், நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் திருப்பதி கோயில் காணிக்கை குறித்து பேசியதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக, பா.ஜ., தேசிய ...

நவம்பர் 25,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)