ஒமாஹாவில் நவராத்திரி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஒமாஹாவில் நவராத்திரி

அக்டோபர் 12,2017  IST

Comments

ஒமாஹா , நெப்ராஸ்க்காவில் நவராத்திரி மற்றும் வெங்கடேஸ்வரா ஜெயந்தி மிகவும் சிறப்பாகா கொண்டாடப்பட்டது. நவராத்திரியில் ஒன்பது படிக்கட்டு கொலுவுடன் ஸ்ரீனிவாசர் கல்யாண வைபோகமும் வைத்து தினமும் லலிதா சஹஸ்ட்ராநாம பாராயணம் நடந்தது . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கொண்டாடினர்.

நவ துர்கா கலச பூஜா, துர்கா சூக்த ஹவன், சரஸ்வதி பூஜா, விஜயதசமி பூஜையில் அக்ஷரா பியாசமும் செய்யப்பட்டது. அன்று வைஷணவி அம்மனை வெத்தலையில் அலங்கரித்தனர். கடைசியாக ஜெயந்தி அன்று வெங்கடேஸ்வரா பெருமாளை கருட வாகனத்தில் வைத்து கோவிலை சுற்றி வந்தனர். பக்தர்கள் எல்லோரும் வணங்கி அருள் பெற்றனர்.

- தினமலர் வாசகி ரமாவெங்கடேஷ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சரவண பவன், சைவ உணவகம், கோலாலம்பூர்

சரவண பவன், சைவ உணவகம், கோலாலம்பூர்...

சரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்

சரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்...

சரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்

சரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்...

சரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்

சரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்...

Advertisement
Advertisement

அக்.,25க்கு பின் வடகிழக்கு பருவமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வரும் 25ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 24 ...

அக்டோபர் 22,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)