துபாயில் தீபாவளி கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் தீபாவளி கொண்டாட்டம்

அக்டோபர் 20,2017  IST

Comments

துபாய் : துபாயில் கலாட்டா குடும்பம் என்ற அமைப்பின் சார்பில் துபாய் முஸ்ரிப் பூங்காவில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பாலைவனப் பகுதிகளில் புஸ்வானம் விட்டு தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை ரவி மற்றும் கோமதி ரவி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us