ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் யோகா தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் யோகா தினம்

நவம்பர் 13,2017  IST

Comments

ஹாங்காங்: ஹாங்காங் நகர பல்கலைக்கழக மாணவர் குடியிப்பில் 3 வது யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 300 பேருக்கு யோகா குரு யோகராஜ் பூவேந்திரன் தலைமையிலான குழுவினர் யோகா பயிற்சி அளித்தனர்.

நிகழ்வுக்கு ஹாங்காங்கிற்கான இந்தியத் தூதர் புனீத் அகர்வால் தலைமை தாங்கினார். இந்திய சமுதாய உறுப்பினர்களான ராம்காந்த் அகர்வால், நாராயணமூர்த்தி கலந்து கொண்டு யோகா ஆர்வலர்களை வாழ்த்தினர்.


- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)