துபாய் குளோபல் வில்லேஜில் மின்சார படகுகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் குளோபல் வில்லேஜில் மின்சார படகுகள்

நவம்பர் 19,2017  IST

Comments




துபாய்: துபாய் குளோபல் வில்லேஜில் மின்சாரத்தால் இயங்கும் படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படகுகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்து மகிழ்ந்தனர். குளோபல் வில்லேஜின் நடுவே அமைந்துள்ள கிரீக் எனப்படும் கால்வாயில் குடும்பத்துடன் பயணிப்பது ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

அனைத்து கட்சி கூட்டத்தால் பயனில்லை

புதுக்கோட்டை: பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கமல் பிரிக்கும் ஓட்டுகளால் திமுகவிற்கு தான் பாதிப்பு ஏற்படும். காவிரி குறித்து நேற்று நடந்த ...

பிப்ரவரி 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us