டிசம்பர் 8 ல் துபாயில் மாணவருக்கு உதவ கருத்தரங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டிசம்பர் 8 ல் துபாயில் மாணவருக்கு உதவ கருத்தரங்கம்

டிசம்பர் 07,2017  IST

Comments

துபாய் : துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துபாய் உலக வர்த்தக மையம் அருகில் உள்ள நோவோடெல் ஓட்டலில் நடக்க இருக்கிறது.
இந்த கருத்தரங்கம் துபாய் கராமா பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ரீ எஜுகேசன் கல்வி நிறுவனத்தின் மூலம் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரெசொனென்ஸ் என்ற மிகப்பெரிய பயிற்சி மைய வல்லுநர்கள் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் தொடர்பான ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.
இத்தகவலை ஸ்ட்ரீ எஜுகேசன் கல்வி மையத்தின் தலைமை செயல் அலுவலர் முனைவர் பொன் முகைதீன் பிச்சை தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 04 397 7777 / 058 8 488127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் cc.resonance@stree.ae என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
5-ஆம் வகுப்பு முதல் படித்து வரும் மாணவ, மாணவியர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கலாம்.
- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானியா தமிழ்ச் சங்கம் ...

தான்சானியா, தாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்க பொதுக்குழு

தான்சானியா, தாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்க பொதுக்குழு...

குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழா

குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழா...

சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்ட நிகழ்வு

சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்ட நிகழ்வு...

Advertisement
Advertisement

தருண் தேஜ்பால் மீதானவழக்கு ஒத்தி வைப்பு

மும்பை: பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி இணைய தள பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான வழக்கை மும்பை ஐகோர்ட் ஒத்தி வைத்தது.2013-ம் ஆண்டு கோவா ஹோட்டல் ...

டிசம்பர் 13,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us