துபாயில் அரியானா முதல்வருக்கு வரவேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் அரியானா முதல்வருக்கு வரவேற்பு

டிசம்பர் 07,2017  IST

Comments

துபாய்: துபாய் வந்த அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாருக்கு இந்திய தூதரகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இந்திய வர்த்தகர்களை சந்தித்து தங்களது மாநிலத்தில் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பல்வேறு இந்திய தொழிலதிபர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி, இந்திய துணைத் தூதர் விபுல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ ...

Advertisement
Advertisement

திமுக கூட்டத்தால் பலனில்லை: தமிழிசை

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, அனைத்துக்கட்சி கூட்டத்தை ...

பிப்ரவரி 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us