சிங்கப்பூரில் முன்னாள் மாணவர்கள் விளையாட்டுப்போட்டி. | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் முன்னாள் மாணவர்கள் விளையாட்டுப்போட்டி.

டிசம்பர் 16,2017  IST

Comments

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மென்பந்து துடுப்பாட்டப் போட்டி நடத்தியது. இதில் அணிக்கு 6 வீரர்கள் வீதம் 10 அணிகள் பங்கேற்றன. மூத்த உறுப்பினர்கள் உட்பட 50க்கும் அதிகமானவர்கள் பார்வையாளர்களாக கல்நது கொண்டனர். போட்டியில் முதலாவது இடத்தை ராமநாதன் அணியும், இரண்டாம் இடத்தை சுந்தரபாண்டியன் அணியும் பெற்றனர். ஆட்ட நாயகன் விருதை அழகப்பன், தொடர் நாயகன் விருதை சுந்தரபாண்டியன் பெற்றனர். இளைஞர் குழு தலைவர் நெடுஞ்செழியன், ஆலோசகர் கருணாநிதி, ஏற்பாட்டு குழுத் தலைவர் இளங்கோ சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரில் 1998 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு ஆண்டு தோறும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தற்போது இதில் 750 உறுப்பினர்கள் உள்ளனர்.

- தினமலர் வாசகர் கார்த்திகேயன் நடராஜன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

மாணவர்களுக்கு உடற்கல்வி:சிபிஎஸ்இ

புதுடில்லி : 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்கள் வரை தினமும் கட்டாயமாக சுகாதார கல்வி மற்றும் உடற்கல்வி வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இது போன்ற ...

ஏப்ரல் 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us