ஆகலாந்தி்ல் கிறிஸ்துமஸ் வண்ண விளக்கு அலங்காரம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆகலாந்தி்ல் கிறிஸ்துமஸ் வண்ண விளக்கு அலங்காரம்

டிசம்பர் 17,2017  IST

Comments

 

ஆக்லாந்தில் கிறிஸ்துமஸ் விழா குறிப்பிட்டு சொல்லும்படியாக பிராங்கிளின் சாலை ஒளி அமைப்பு வியந்து பாராட்டும் ஒன்றாகும். இந்த சாலையில் இரு பக்கமும் அமைந்துள்ள வீடுகள் பல வித வண்ண விளக்குகள் அலங்காரங்களுடனும், சிறப்பான ஒளி காட்சி அமைப்புகளுடனும் மக்களை கவரும் வண்ணம் அமைக்கிறார்கள் கடந்த இருபது வருடங்களாக. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 முதல் 26 தேதி வரை மாலை 7 மணி முதல் 10 மணி வரை பார்க்கலாம்.

இங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த சாலையில் இரு ஓரமாக நடந்து சென்று வண்ண விளக்குகளின் அணி வகுப்பை பார்த்து ரசிக்கிறார்கள். ஸ்கை டவர் என்ற சிறப்பு வாய்ந்த உயர்ந்த கோபுரத்தில் அவ்வப்போது வண்ணங்கள் மாறி மாறி தோன்றுவது மிகுந்த அழகாகும். இந்த அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிக்கு தக்கபடி வண்ணங்கள் மாறி வரும். உதாரணமாக இந்திய சுதந்திர தினத்தன்று நமது தேசிய கொடியின் வண்ணங்கள் வருவது சிறப்பாக இருக்கும்.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)