அஜ்மான் பள்ளிக்கூடத்தில் ஓவியக் கண்காட்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அஜ்மான் பள்ளிக்கூடத்தில் ஓவியக் கண்காட்சி

டிசம்பர் 30,2017  IST

Comments

அஜ்மான்: அஜ்மானில் உள்ள ஹேபிடட் பள்ளிக்கூடத்தில் ஓவியக் கண்காட்சி நடந்தது. இந்த ஓவியக் கண்காட்சியானது அமீரக அரசினால் இந்த ஆண்டு சமூக தொண்டு ஆண்டாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹேபிடட் பள்ளிக்கூடம் இந்திய நிர்வாகக் குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓவியங்கள் அனைத்தும் சமூக தொண்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை வரைந்தவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஹேபிடட் பள்ளிக்கூட தலைவர் ஷேக் சுல்தான் பின் சகர் அல் நுயைமி, தும்பே குழுமத்தின் தலைவர் டாக்டர் தும்பே முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஓவியங்களை பொதுமக்களும், மாணவ, மாணவியரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா...

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)