பிரான்ஸ் சிவன் கோயிலில் பரமாபத வாசல் திறப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸ் சிவன் கோயிலில் பரமாபத வாசல் திறப்பு

டிசம்பர் 31,2017  IST

Comments

பிரான்ஸ் சிவன் கோயிலான மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பரமாபத வாசல் திறப்பு மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. அன்று ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வைகுந்த வாசனுக்கும் பூமகளுக்கும் விசேஷ அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கி தீபாராதனை காட்டிய பொழுது பக்தர்கள் " நாராயணா, கோவிந்தா" கோஷங்களுடன் பரவசப்பட்டு மெய்யூருக வேண்டிக்கொண்டார்கள்.

கோதை நாச்சியார் என்றழைக்கும் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாடினார்கள். மற்றும் பஜனை பாடல்கள் மிகவும் நேர்த்தியாகவும் பலருக்கு புதிய பக்திமார்கத்தை காட்டியதாகவும் இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா...

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)