சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக முத்தமிழ் விழா போட்டிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக முத்தமிழ் விழா போட்டிகள்

டிசம்பர் 31,2017  IST

Comments

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்தமிழ் விழாவை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ் விழாவின் ஒரு பகுதியாக இவ்வாண்டும் நடத்த இருக்ிறது. ஏப்ரல் மோ் தேதி சனிக்கழமை முத்தமிழ் விழா நடைபெறும். முத்தமிழ் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் பொது மக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆகவே இவ்வாண்டு் இரண்டு போட்டிகளை நடத்த உள்ளனர். ஒன்று சிறுகதை்ப்போட்டி; மற்றொன்று குழந்தைப் பாடல் போட்டி.

பரிசுகள்- சிறுகதை




1br@@முதல் பரிசு $500; 2 ஆம் பரிசு $300; 3 ஆம் பரிசு $200; 3 ஊக்கப்பரிசுகள் ஒவ்வொன்றும் $100

குழந்தைப் பாடல்கள்





முதல் பரிசு $300; 2 ஆம் பரிசு $200; 3 ஆம் பரிசு $100; 3 ஊக்கப்பரிசுகள் ஒவ்வொன்றும் $75
-நமது செயதியாளர் வெ.புருேஷாத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)