கோவை பிஎஸ்ஜி முன்னாள் மாணவர்கள் அமெரிக்காவில் சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கோவை பிஎஸ்ஜி முன்னாள் மாணவர்கள் அமெரிக்காவில் சந்திப்பு

ஜனவரி 01,2018  IST

Comments (1)

சான் பிரான்சிஸ்கோ: கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 1986 ம் ஆண்டு படித்த சில மாணவர்கள், அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோவில் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாடினர். 2018 ம் ஆண்டு பிறப்புக்கான தங்கள் மகிழ்ச்சியை ஒவ்வவொருவரும் பரிமாறிக் கொண்டனர். சிலிகான் வேலி கடற்கரையில் முழுநாளையும் செலவழித்த அவர்கள், அங்கேயே மதிய விருந்து, மாலை சிற்றுண்டி மற்றும் இரவு விருந்தை உண்டு மகிழ்ந்தனர். அவர்களுடைய குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர்.

- தினமலர் வாசகி சித்ரா சிவகுமார்



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 3 ம் தேதி பொங்கல் திருவிழா

பிப்ரவரி 3 ம் தேதி பொங்கல் திருவிழா...

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா...

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

Advertisement
Advertisement

எம்எல்ஏ.,க்களை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

புதுடில்லி : பதவிநீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ள ஆம்ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏ.,க்களை டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார். இன்று மாலை 4.30 ...

ஜனவரி 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Sam - Toronto,Canada
03-ஜன-201800:45:23 IST Report Abuse
Sam Great
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us