முதலாவது தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

முதலாவது தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்

ஜனவரி 05,2018  IST

Comments

திருகோணமலை நகரும் சுழலும் பிரதேசை சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான ஞான குணாளன் தனது முதலாவது தேர்தல் தொடர்பான கலந்துரையாடலை பாலையூற்றிலுள்ள பூம்புகாரில் தொடங்கினார் . அவர் தனது விளக்க உரையில் திருகோணமலையின் எதிர்கால அபிவிருத்திக்கும், மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு உரிய முறையில் தீர்ப்பதற்கும், முடிந்தளவு செயல் படுத்த தனது காலத்தின் போது, ​​எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடைய தாங்கள் முயற்சிப்போம், என குறிப்பிட்டார்."சிங்கபுர" தொகுதியின் வேட்பாளரான கோ. விஜயகுமாரை ஆதரித்து இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றி அவரது வெற்றிக்காக உழைப்பதாக உறுதி பூண்டார்கள்- நமது செய்தியாளர் ஞான குணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வைகோ மீது சரமாரி கல்வீச்சு

துாத்துக்குடி:உடன்குடியில் வைகோ பிரச்சார வேன் மீது கற்கள் வீசப்பட்டதால் இருதரப்பு மோதல் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

துாத்துக்குடி ...

ஏப்ரல் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)