துபாயில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்

ஜனவரி 10,2018  IST

Comments

துபாய் : துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு உற்சாகமாக நடத்தப்பட்டது. இந்த கொண்டாட்டத்தையொட்டி கேக் வெட்டப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பலர் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை கோமதி ரவி, ரவி உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 27 ம் தேதி பொங்கல் கிராமிய திருவிழா

ஜனவரி 27 ம் தேதி பொங்கல் கிராமிய திருவிழா...

பிப்ரவரி 3 ம் தேதி பொங்கல் திருவிழா

பிப்ரவரி 3 ம் தேதி பொங்கல் திருவிழா...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

ஜனவரி 4,5,11,12 தேதிகளில் பஹ்ரைனில் இந்திய திரைப்பட திருவிழா

ஜனவரி 4,5,11,12 தேதிகளில் பஹ்ரைனில் இந்திய திரைப்பட திருவிழா ...

Advertisement
Advertisement

பிப்.17-ல் கனடா பிரதமர் இந்தியா வருகை

ஓட்டோவா: கனடா பிரதமர் அரசு முறைப்பயணமாக பிப். 17-ம் தேதி இந்தியா வருகிறார். இது தொடர்பாக இந்தியாவிற்கான கனடா தூதரக செய்தி தொடர்பாளர் கூறியது, கனடா பிரதமர் ஜஸ்டின் ...

ஜனவரி 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us