தினமலர் செய்தியாளருக்கு என்ஆர்ஐ விருது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தினமலர் செய்தியாளருக்கு என்ஆர்ஐ விருது

ஜனவரி 10,2018  IST

Comments

 

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில், ஹாங்காங் பகுதிக்கான தினமலர் கவுரவ செய்தியாளர் சித்ரா சிவகுமாருக்கு ஹிந்த் ரத்தன் விருது ( இந்தியாவின் பொக்கிஷம்) வழங்கப்பட்டது.

இது தொடர்பாக, வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைப்பின் சார்பில் சித்ரா சிவகுமாருக்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில், 'இந்தியாவின் பெருமையை வெளிநாடுகளில் நிலைநிறுத்தியதற்காக, 2018 ம் ஆண்டிற்கான ஹிந்த் ரத்தன் விருது வழங்கப்படுகிறது பாங்காக்கில் நடைபெறும் பிறவாசி பாரதிய தினத்தன்று இந்த விருது வழங்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

'5ஜி' தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு

புதுடில்லி : நாட்டில், '5ஜி' தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
மொபைல் ...

ஏப்ரல் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)