பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 03,2018  IST

Comments

  மலேசியாவில் புனித கோவில் யாத்திரை பயணம் செபுத்தே இந்து இளைஞர் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செபுத்தே இந்து இளைஞர் இயக்கதின் சார்பில் இந்த ஆண்டுக்கான முதல் ஆன்மிக யாத்திரை பயணம் ஏற்பாடு செயப்பட்டது. மலேசியா கோலாலம்பூர் பிரிக் பீல்ட்ஸ் விநாயகர் கோவிலில் இருந்து பிப்ரவரி மாதம் 25-ம் தேதி காலை 5 மணி அளவில் யாத்திரை துவங்க உள்ளது.
ஸ்லிம் ரிவர் பகுதியில் அமைந்துள்ள மகாலெட்சுமி கோவில், இபோ பகுதியில் அமைந்துள்ள கல்லுமலை முருகன் கோவில், ஜலப்பிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜர் கோவில், லஹட் லானே பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜர் கோவில், ஜலான் சுங்கை பறி பகுதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவில், கேவ் டெம்பிள் எனும் புத்த கோவில். ஆறு கோவில்கள் பயணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவர்க்கும் உணவு மற்றும் பயண ஏற்பாடுகள் அணைத்தும் செபுத்தே இந்து இளைஞர் இயக்கம் நிர்வாகிகள் செய்யவிருக்கின்றனர். மலேஷிய இந்து கோவில்கள் பயணத்தில் ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு செபுத்தே இந்து இளைஞர் இயக்கம் நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்புகொள்ள. Ms.Linah ~016.6859116 or Mr.Kishok ~016.2767136 / Ms.Uma ~ 012-2120091. Bagya 60125229892 மின்னஞ்சல் முகவரி :hyoseputeh@yahoo.com- நமது செய்தியாளர் வெங்கடேசன்


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நியூஜெர்சி அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் 10 ம் ஆண்டு விழா

நியூஜெர்சி அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் 10 ம் ஆண்டு விழா...

சிங்கப்பூரில் திருவிளக்கு பூஜை

சிங்கப்பூரில் திருவிளக்கு பூஜை...

சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய மறுசீரமைப்பு

சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய மறுசீரமைப்பு...

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம்

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம்...

Advertisement
Advertisement

தமிழகத்திலிருந்து கேரளாவிற்குநீர்திறப்பு

கோவை : பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 450 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கேரளாவிற்கு தண்ணீர் ...

பிப்ரவரி 26,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us