மஸ்கட்டில் இந்திய குடியரசு தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட்டில் இந்திய குடியரசு தினம்

பிப்ரவரி 07,2018  IST

Comments

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் இந்திய தூதரக வளாகத்தில் இந்திய குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய தூதர் இந்திரமணி பாண்டே தலைமை வகித்தார். அவர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் உரையை வாசித்தார். இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு இந்திய தூதர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
இந்த விழாவில் இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 2

மல்லிகை மலர்- 2...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us