பிரான்சில் வள்ளலார் வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் வள்ளலார் வழிபாடு

பிப்ரவரி 08,2018  IST

Comments

பாரிஸ் : பிரான்சில் தைப்பூசம் மற்றும் வள்ளலார் வழிபாடு, பிரான்ஸ் சிவன் கோயிலில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது . பிப்ரவரி 03 ம்தேதி கோயிலில் எல்லா மூர்த்திகளுக்கும் அபிஷேகமும், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பூசத்தை ஒட்டி வள்ளலார் நமக்கு அருளிய 'திருவருட்பா' பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டு, அவர் இவ்வுலகுக்கு முதன்முதலாக உருவாக்கிய ஜோதி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து மூர்த்திகளுக்கும் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதத்துடன் அன்னதானம் அளிக்கப்பட்டது. முருகப்பெருமான் மற்றும் வள்ளலாரின் அருளாசியை பெற்ற ஆனந்தத்தில் விழா நிறைவு பெற்றது. - நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 748 கனஅடியில் இருந்து 529 கனஅடியாக குறைந்துள்ளது. நீர் மட்டம் 32.98 அடியாகவும், நீர்இருப்பு 8.76 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் ...

மே 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us