துபாயில் கபடி போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் கபடி போட்டி

பிப்ரவரி 11,2018  IST

Comments

 





துபாய் : துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியானது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமீரகம் வருவதையொட்டி நடத்தப்பட்டது.


இந்த போட்டியில் பல்வேறு அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியை இந்திய துணைத் தூதர் விபுல் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.



இந்த போட்டியைக் காண நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.





--- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)