தெற்கு சூடானில் கபடி போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தெற்கு சூடானில் கபடி போட்டி

பிப்ரவரி 11,2018  IST

Comments

தெற்கு சூடானில் கபடி போட்டி முதல் முறை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக புத்தான்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தெற்கு சூடான் பலோச் எண்ணெய் வயல் பகுதியில் தமிழ் நண்பர்கள் குழு மற்றும் வைகை நண்பர்கள் குழு சார்பில் முதல் முறை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்ட நடத்தப்பட்டது . திரு.ரமேஷ் தலைமையில் ஏழு வேங்கைகள் மதுரை, திரு இசக்கி தனிமையில் தமிழ் புலிகள் நெல்லை,இலங்கை தமிழ்செல்வன் தலைமையில் ஈழவேந்தன், வில்லிவாக்கம் டில்லிபாபு தலைமையில் சென்னை சூப்பர் கில்லி ஆகிய அணிகள் களம் ஆடின. தமிழ் நண்பர்கள் குழு மற்றும் வைகை நண்பர்கள் குழு தலா ரூ 500, விளையாட்டு அணி வீரர்கள் தலா ரூ 750 கொடுத்தனர். சென்னை சூப்பர் கில்லி ,ஈழவேந்தன்ஆகிய அணிகள் முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கு தேர்வாயின.

- தினமலர் வாசகர் வடக்கன்குளம் தமிழரசு

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு : காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் பாதுகாப்புப் படை வீரர் ...

பிப்ரவரி 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us