கானாவில் பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கானாவில் பொங்கல் விழா

பிப்ரவரி 17,2018  IST

Comments

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கானா தமிழ் சங்கம், காசிம் கிளப் ஹவுஸ் வளாகத்தில், தலைவர் ஜெ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. இவ்விழாவில் பிரேந்திரா குமார் மனைவி ரிச்சா ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தார்.

அதி காலை வெண்பொங்கல் மற்றும் சக்கரை பொங்கல் தமிழ் வழக்குப்படி, விறகு அடுப்பில் வைத்து மண்பானயில் பொங்கல் பொங்கும் பொழுது, பொங்கலோ பொங்கல் என அனைவரும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அதன் பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் ஆடல் பாடல் என பல்சுவை நிகழ்சிகள் நடந்தேறின. இவ்விழாவில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் செயலாளர் சிவனேஷ் குமார், உபதலைவர் இளங்கோவன் மட்டும் காசாளர் கணேஷ் மற்றும் சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளும் விழாவை சிறப்பாக சேவை செய்தனர்.

இந்த விழாவின் முக்கிய அம்சம் உறியடி. இதில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள பெண்கள்ளும் கலந்துகொண்டனர்.

பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

- தினமலர் வாசகர் பி.பத்மநாபன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

Advertisement
Advertisement

ஸ்டாலின் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்

சென்னை :நாமக்கல்லில் நேற்று கவர்னரின் காருக்கு கறுப்புக் கொடி காட்டியதாக திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை ...

ஜூன் 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us