பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 21,2018  IST

Comments

மலேஷியா கோல சிலாங்கூர், புக்கிட் இஜோக், ஜலான் பெர்போ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம் இவாண்டு 25/2/2018 ஞாயற்று கிழமை நடைபெறவுள்ளது. காலை 7.30 மணி அளவில் தொடங்கவுள்ள விழாவில் பக்தர்களின் பால்குட அங்கம், அபிஷேகம், அன்னதானம், சிறப்பு பூஜைகள் மற்றும் தீமிதி ஆகியவை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக செந்தமிழ் செல்வன் ஓம்ஸ் ப.தியாகராகன் கலந்துகொள்ளவிருக்கிறார். அருள்மிகு ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்கள் திரளாக குடும்பத்துடன் விழாவில் அம்மன் அருள் பெறவேண்டி விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிறப்பாக செய்துவருகின்றனர்.

Address: Kuil Arulmigu Sri Melmalayanur Angala, Ladang Bukit Ijok, Selangor, 45800 Jeram, Selangor
- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்

சிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்...

அஜ்மான் போலீசார் முதியோர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து

அஜ்மான் போலீசார் முதியோர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து...

குழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி

குழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி...

துபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

துபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)