திருகோணமலை ரோட்டரி கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

திருகோணமலை ரோட்டரி கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

மார்ச் 06,2018  IST

Comments





திருகோணமலை இலிங்க நகரில் உள்ள செவிப்புலன் அற்றோர் பேச முடியாதோர்க்குரிய பாடசாலைக்கு மல்டிமீடியா ப்ரொஜெக்டர், டிவிடி பிளேயர் மற்றும் கற்றல் உபகரணங்கள் மார்ச் 5 ஆம் திகதி திருகோணமலை ரோட்டரி கழகத்தால் பாடசாலை இயக்குனர் திருமதி பாலசிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


மிக குறுகிய காலத்தில் இந்த பயனுள்ள அன்பளிப்பை வழங்கிய திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் இதட்கு அனுசரணை வழங்கிய இங்கிலாந்து பெத்தோவன் (ஆச்tடச்திணிண) ரோட்டரி கழக உறுப்பினர் ட்ரிம் வெஸ்ட்ப்ரூக் (கீtண.கக.கூடிட் ஙிஞுண்tஞணூணிணிடு) அவர்களுக்கும் பாடசாலை சார்பில் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். இந்த பயனுள்ள அன்பளிப்பை வழங்கிய தன் மூலம் எதிர்காலத்தில் எளிதில் கற்றல் செயல் முறைகளை நடை முறைப்படுத்த முடியும் என கூறினார்.


இதை தொடர்ந்து கற்றல் சம்பந்தமான படங்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.


- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

Advertisement
Advertisement

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: கபினியில், இரண்டாம் கட்டமாக திறக்கப்பட்ட உபரிநீர் வந்தடைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து, 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கர்நாடகாவின், கபினி அணையில் ...

ஜூன் 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us