அரோராவில் "சிவோகம்" நடன நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அரோராவில் "சிவோகம்" நடன நிகழ்ச்சி

மார்ச் 08,2018  IST

Comments

அரோரா : அமெரிக்காவின் அரோரா ஸ்ரீ வெங்கடேஷ்வர சுவாமி (பாலாஜி) திருக்கோயிலில் மகாசிவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக "சிவோகம்" என்ற தலைப்பில் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் சிவனை போற்றும் வகையிலான பாடல்களை பாடினர். தொடர்ந்து சிவபுராண நாட்டிய நாடகம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமெரிக்க நடனப்பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் விழாவில் பங்கேற்று, தங்கள் முகபாவங்களால் அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தங்களின் நடன திறமைகளை காட்டிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள காவல் மையத்தை அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா பார்வையிட ...

ஜூன் 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)