சுவிட்சர்லாந்தில் தைப்பூச விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சுவிட்சர்லாந்தில் தைப்பூச விழா

மார்ச் 08,2018  IST

Comments

சுவிட்சர்லாந்தின் லாசன்னே பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக எடுத்து வந்த பால் குடங்களைக் கொண்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடிகள் ஏந்தியும் வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஆலய வலம் வந்த முருகப் பெருமானை பெருந்திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

Advertisement
Advertisement

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: கபினியில், இரண்டாம் கட்டமாக திறக்கப்பட்ட உபரிநீர் வந்தடைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து, 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கர்நாடகாவின், கபினி அணையில் ...

ஜூன் 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us