லண்டனில் கும்பாபிஷேக விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லண்டனில் கும்பாபிஷேக விழா

மார்ச் 09,2018  IST

Comments

லண்டன் : லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில் நூதன ராஜகோபுர மகாகும்பாபிஷேக விழா பிப்ரவரி 04 ம் தேதி நடைபெற்றது. இதற்கான பூர்வாங்க பூஜைகள், சிறப்பு யாகங்கள் ஆகியன பிப்ரவரி 02 ம் தேதி துவங்கின. பிப்ரவரி 03 ம் தேதி ராஜகோபுர கலச ஸ்பானம் நடைபெற்றது. பிப்ரவரி 04 ம் தேதி காலை 11 மணி முதல் 12 வரை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அன்று காலை சுப்ரபாதத்துடன் விழா துவங்கியது. அதுனைத் தொடர்ந்து காலசாந்தி, பிரதான ஹோமங்கள், மகா பூர்ணஹூதி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு, ராஜகோபுர கலசங்களுக்கு புனிநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று மாலை லட்சுமி நாராயணர் திருக்கல்யாணம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

Advertisement
Advertisement

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் ஒகேனக்கலில் நீர்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ...

ஜூன் 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us