ஏப்ரல் 6 ம் தேதி ஓமனில் தமிழ் நாடகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஏப்ரல் 6 ம் தேதி ஓமனில் தமிழ் நாடகம்

மார்ச் 29,2018  IST

Comments

ஓமன் சுகாரில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி வெள்ளிக்கிழமை மஜான் நிகழ்வுகள் மற்றும் சுகார் தமிழ் நண்பர்கள் இணைந்து சுகார் வாழ் தமிழர்களுக்காக தில்லாலங்கடி மோகனாம்பாள் என்ற நாடகத்தை நடத்த இருக்கிறார்கள். இதற்காக சென்னையிலிருந்து மதுவந்தி மற்றும் பல முன்னணி நாடக நடிகர்கள் வருகை தர இருக்கிறார்கள். நாடகத்தை கண்டு கழித்து சிரித்து மகிழ வேண்டுகிறாம்.


- தினமலர் வாசகர் ரவிச்சந்திரன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நிலா 50

நிலா 50...

சிங்கப்பூரில் சுழலும் சொற்போர்

சிங்கப்பூரில் சுழலும் சொற்போர்...

கனடாவில் இந்து பாரம்பரிய மாதம் கடைபிடிப்பு

கனடாவில் இந்து பாரம்பரிய மாதம் கடைபிடிப்பு...

பிரான்சில் பங்குனி உத்திரம்

பிரான்சில் பங்குனி உத்திரம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)