ஹாங்காங்கில் நடன நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் நடன நிகழ்ச்சி

மார்ச் 31,2018  IST

Comments

ஹாங்காங் : ஹாங்காங்கில் மார்ச் 25 ம் தேதி சலங்கை அகாடமியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தேவி பாபுவின் மாணவர்கள் இந்திகழ்ச்சியை சிறப்பாக வழங்கினர். மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் அனைத்தும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஹாங்காங்கின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் பல்வேறு மாணவர்களுக்கும் நடன பயிற்சி அளித்து வரும் தேவி பாபு, பல விருதுகளை பெற்றுள்ளார்.

சலங்கை அகாடமி 7 ஆண்டுகளுக்கு முன் தேவி பாபுவால், அவரது கணவர் பாபுவின் உதவியுடன் துவங்கப்பட்டது. கலாச்சார நடனம் மீது அவர் கொண்டிருந்த பேரார்வம், அர்ப்பணிப்பு காரணமாக பெற்றோர்கள் ஆதரவு அளித்து, சலங்கை அகாடமி நிலையான இடத்தை பிடிக்க உதவியது. சென்னையில் வசிக்கும் தனது குரு பினேஷ் மகாதேவனிடம் 15 ஆண்டுகளாக முறையாக நடனம் பயின்றவர் தேவி பாபு. தேவி பாபு, நாட்டிய ரத்னா விருது பெற்றவர் ஆவார்.

- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us