சிங்கப்பூரில் ஒளவையார் தமிழ் மொழி விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஒளவையார் தமிழ் மொழி விழா

ஏப்ரல் 13,2018  IST

Comments

சிங்கப்பூரில் ஒளவையார் தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக ,அதிபதி இண்டர்நேஷனல் தியேட்டர்ஸாரின் ஒளவையார் நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. புகழேந்தி எழுதி , ஆர்.பி.தர்ஷினி இயக்கிய இந்நாடகம் ஆங்கில விளக்க உரையுடன் நடைபெற்றது அனைவரின் பாராட்டையும் பெற்றது.ஒவையாரின் வரலாற்றுக் காலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் வரலாற்றுப் பிழையின்றி சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொண்டு இயக்கப்பட்டுள்ளதை அனைவரும் பாராட்டினர். ஆத்திசூடி , கொன்று வேந்தன் பாடல்களை அனாயாசமாகப் பாடி அசத்தினர்.ஆங்கில விளக்கம் சிங்கப்பூர் மக்கள் ஒளவையார் பற்றி அறிந்து கொள்ளப் பெரிதும் உதவின.வசனம், பாடல், தொழில் நுனுக்க உத்திகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. சுருங்கக் கூறின் இது போன்ற நாடகங்கள் பல நடைபெற வேண்டும் என்ற பலரின் விருப்பத்தை வெளிப்படுத்தியது. வளர் தமிழ் இயக்கத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற சின்னஞ்சிறு கலைஞர்கள் தங்கள் திறமையை தமிழ் மொழி விழாவில் வெளிப்படுத்தி வெற்றி கண்டனர் எனில் அது மிகையன்று.

நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us