மலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

ஏப்ரல் 21,2018  IST

Comments

  தமிழ்வருட பிறப்பு சித்திரை திங்கள் முதல்நாள், ஏப்ரல் 15 -ம் தேதி விளம்பி வருட பிறப்பு மலேசியாவில் வாழ் தமிழர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடபட்டது. மலேசிய தமிழர்கள் புத்தாடை அணிந்து கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள், வழிபாடுகள் செய்து, ஒருவருக்கொருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள கோர்ட்ஹில் ஸ்ரீ கணேசர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
- நமது செய்தியாளர் வெங்கடேசன்



Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன்

ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன்...

Advertisement
Advertisement

இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர்

இஸ்லாமாபாத்:பாக். பார்லி. சபாநாயகராக இம்ரான் கட்சி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பார்லி.க்கு நடந்த பொது தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ...

ஆகஸ்ட் 16,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)