அபுதாபியில் தமிழ்ப் புத்தாண்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபியில் தமிழ்ப் புத்தாண்டு

ஏப்ரல் 23,2018  IST

Comments

 

அபுதாபி -முசாபா பிரைட் ரைடர்ஸ் பள்ளி வளாகத்தில் ஏப்ரல் 13 2018 அன்று அமீரக-தமிழகம் குழுவினர் மற்றும் NMC DAY CARE CENTER CAPITAL MALL இணைந்து நடத்திய தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தமிழ் சொந்தங்கள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி மருத்துவர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் திரு.இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் NMC இலவச மருத்துவ முகாம் , தமிழ் பாரம்பரியத்தை பின்பற்றி குத்துவிளக்கு ஏற்றுதல் , குழந்தைகள் திருக்குறள் ஒப்பித்தல் , பேச்சு போட்டி நடன நிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேட அணிவகுத்தல் ,பெரியோர்களுக்கான கலைநிகழ்ச்சிகள் ஒயிலாட்டம் , கரகாட்டம் , பொய்க்கால் குதிரை ,நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்புடனும் விழாவில் கலந்துகொண்ட தமிழ் சொந்தங்களுக்கு தமிழ் பாரம்பரியமான வாழை இலையில் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.விழாவில் கலந்து கொண்டு பங்குபெற்ற மழலை செல்வங்களுக்கு அமீரக-தமிழக மைய குழு உறுப்பினர்கள் பரிசு வழங்கினார்.

- தினமலர் வாசகர் சுதாகர் கண்ணன்




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன்

ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன்...

Advertisement
Advertisement

இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர்

இஸ்லாமாபாத்:பாக். பார்லி. சபாநாயகராக இம்ரான் கட்சி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பார்லி.க்கு நடந்த பொது தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ...

ஆகஸ்ட் 16,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)