மே தின இலவச மருத்துவ முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மே தின இலவச மருத்துவ முகாம்

ஏப்ரல் 27,2018  IST

Comments (1)

  









பஹ்ரைன்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் பஹ்ரைன் மால்கியா சங்கம் இணைந்து நடத்தும் தொழிலாளர்களுக்கான “இலவச மருத்துவ முகாம்” மே 1 செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கவிருக்கிறது.







பஹ்ரைன் ஹமாத் டவுன் பகுதியில் உள்ள அல் மால்கியா கிராமத்தில் அமைந்துள்ள மால்கியா சங்க உள்ளரங்கில் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொதுமருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் குழுவை பஹ்ரைன் அமெரிக்கன் மிசன் மருத்துவமனை வழங்க இருக்கிறது. தொழிலாளர்களுக்கு இலவச உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







இம்முகாமில் பங்குபெற விரும்புபவர்கள் பொறுப்பாளர் முகமது அபுசாலியை 36421666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விவரங்களை பெறலாம்.







சங்கத்தில் இணைய 35362495.







நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி...

குவைத் தமிழோசையின் "பாலைத்தமிழ் சோலைவிழா"

குவைத் தமிழோசையின் "பாலைத்தமிழ் சோலைவிழா"...

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா...

அஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

அஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது ...

Advertisement
Advertisement

ஸ்டாலின் மீது 2 பிரிவுகளில் வழக்குபதிவு

சென்னை: தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் உள்பட 25 எம்.எல்.ஏ.,க்கள் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தலைமைசெயலகத்தில் போராட்டம் நடத்தியது,பொதுமக்கள், ...

மே 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Arumuganainar - TUTICORIN,India
29-ஏப்-201808:29:42 IST Report Abuse
Arumuganainar Dr. அருள்ஸ் சர்க்கரை நோய் சிகிச்சை மையம், சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை , தூத்துக்குடி மற்றும் முத்தையாபுரம் தாயகம் சமூக அறக்கட்டளை சார்பில் இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் 25.04.2018 அன்று முத்தையாபுரத்தில் நடைபெற்றது. இம்முகாமில் Dr.அருள்ஸ் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் சார்பில் முகாமில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச இரத்த சர்க்கரை பரிசோதனை, உணவு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் Dr.அருள்ஸ் சர்க்கரை நோய் சிகிச்சை மைய சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் பொதுநல மருத்துவர் Dr.ஆரத்தி கண்ணன் MD. , Dip.Diab. ,MBA. , அவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது மருத்துவ சேவையை வழங்கினார். இதனால் அப்பகுதி மக்கள் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை தங்களுக்கு அளித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us